வேலையை விட்டு போகவும் தயார்.. ஹைபிரிட் மாடல் பணியினை தேர்வு செய்யும் ஊழியர்கள்..!

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்கள் பணிபுரியும் சூழலே மாறியுள்ளது. கோவிட் - 19 ஆரம்பத்தில் பல நிறுவனங்களின் ஊழியர்களையும் வீட்டில் இருந்து பணிபுரிய வழிவகுத்தது. ஆனால் அது பின்னர் ஹைபிரிட் கலாச்சாரமாக மாறியுள்ளது. எனினும் தற்போதைய காலகட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்து, அலுவலகங்கள் மீண்டும் வழக்கம்போல செயல்படத் தொடங்கி விட்டன. சில நிறுவனங்கள் இன்னும் ஊழியர்களை வீட்டில்
http://dlvr.it/SQ0vG5

Post a Comment

0 Comments