அதல பாதாளத்தில் ரூபாயின் மதிப்பு.. வரலாறு காணாத அளவுக்கு ரூ.77.28 ஆக சரிவு..சென்செக்ஸ் நிலவரம் என்ன!

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது. சர்வதேச பங்கு சந்தைகள் பணவீக்க அச்சத்தின் மத்தியில் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. இதற்கிடையில் காலை 9.10 மணியளவில் ரூபாயின் மதிப்பானது 77.28 ரூபாயாக
http://dlvr.it/SQ0vGm

Post a Comment

0 Comments