உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்திற்காக ரஷ்யா மீது உலக நாடுகள் ஏற்கனவே பல தடைகளை விதித்த நிலையில் தற்போதும் மீண்டும் பிரிட்டன் விட்டுப்போன்ற சில பொருட்கள் மற்றும் பிரிவுகளில் புதிதாகத் தடை விதித்துள்ளது. ஏற்கனவே பிரிட்டன் பொருளாதாரம் விலைவாசி உயர்வின் கரணமாக அந்நாட்டின் பணவீக்கம் 10 சதவீதம் வரையில் உயரும் எனக் கணித்துள்ளது. இந்த நிலையில்
http://dlvr.it/SQ0vF0
0 Comments
Thanks for reading