இந்தியாவின் மருத்துவத் துறை மற்றும் மருத்துவ முறையை மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் மயமாக்கவும், அரசின் சலுகை மற்றும் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இப்புதிய திட்டம் ஆகஸ்ட் 15ஆம் தேதியே பிரதமர் அறிவித்திருந்தாலும், இத்திட்டம் சோதனை திட்டமாக வெறும் 6 யூனியன் பிரதேசத்தில் மட்டுமே இயங்கி
http://dlvr.it/S8SwwC

0 Comments
Thanks for reading