தொடர் ஏற்ற பாதையில் சென்செக்ஸ்.. 60,200-க்கு மேலாக வர்த்தகம்.. இன்று எப்படியிருக்கும்..!

இந்திய பங்கு சந்தையானது தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே வரலாற்று உச்சத்தினை கண்டு வருகின்றது. இது இன்று தொடர்ந்து இன்னும் ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுக்கும் ஒரு சிறப்பான முதலீடாகவும் மாறியுள்ளது. நிபுணர்கள் இந்திய சந்தை எப்போதெல்லாம் சரிகின்றதோ அப்போதெல்லாம் முதலீடு செய்யலாம். ஏனெனில் சந்தையானது ஏற்றம் காணும் என்று நிபுணர்கள்
http://dlvr.it/S8Swx3

Post a Comment

0 Comments