பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய உள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுச் சோதனை திட்டமாக 6 யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நாடு முழுவதும் அமலாக்கம் செய்து உள்ளார். தேசிய சுகாதார ஆணையம் (NHA) அறிமுகம் செய்த
http://dlvr.it/S8Swt8

0 Comments
Thanks for reading