வங்கியை விட அதிக வட்டி கொடுக்கும் பெஸ்ட் திட்டங்கள்.. அஞ்சலகத்தின் அசத்தலான திட்டங்கள்..!

இந்தியாவில் இன்று பல வகையான முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், மக்கள் மத்தியில் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு. ஏனெனில் வருமானம் குறைவாக இருந்தாலும், அரசின் பாதுகாப்பு, சந்தை ரிஸ்க் இல்லை. நிலையான வருமானம் தரும் முதலீடுகள். எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை. ஆக இப்படி பல சாதகமான காரணங்கள் உள்ளன.
http://dlvr.it/S3BWnY

Post a Comment

0 Comments