பேடிஎம் போஸ்ட்பெய்டு சேவை மூலம், பேடிஎம் அதன் வாடிக்கையாளர்களுக்கு உடனடி கடன் சேவையை வழங்குகின்றது. இது டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்து கொள்ளவும் உங்களை அனுமதிக்கிறது. இது தவிர இன்னும் பற்பல சலுகைகளையும் வழங்கி வருகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி இல்லை என்பது, வாடிக்கையாளர்களுக்கு மிக சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனை பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.
http://dlvr.it/S3BWsW

0 Comments
Thanks for reading