போர்டிகோ நிறுவனத்தை கைப்பற்றும் முகேஷ் அம்பானி.. உண்மை என்ன..?!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் தனது எண்ணெய் வர்த்தகத்தைத் தாண்டி தற்போது பல துறையில் வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது. இது சந்தையில் நுழைய சரியான நேரமா.. பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகும் சென்செக்ஸ், நிஃப்டி..! இந்நிலையில் தற்போது பேஷன் பிராண்ட் நிறுவனமான போர்டிகோ நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.'
http://dlvr.it/S3BWv7

Post a Comment

0 Comments