அட்சய திருதியை என்றாலே, அந்த நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது தான் பொருள். இதனால் தான் நம்மவர்கள் அந்த நாளில் பொன்னும் பொருளும் வாங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பொதுவாக அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க நினைக்கும், நம்மவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். வீடுகளுக்குள் முடங்கினால் என்ன?
http://dlvr.it/RzVXmj

0 Comments
Thanks for reading