#InstaForKids பேஸ்புக்-ன் பலே திட்டம்.. கார்ப்பரேட் போட்டியால் குழந்தைகளுக்கு பாதிப்பா?!

இன்று சமுகவலைதளத்தில் கொரோனா தொற்று-ஐ தாண்டி அதிகம் விவாதிக்கப்படும் மிக முக்கியமான விஷயம் பேஸ்புக்-ன் Instagram For Kids திட்டம் குறித்துத் தான். இன்று நம்முடைய வாழ்க்கை முறை சமுக வலைத்தளம் இல்லாமல் இயங்க முடியாது என்ற சூழ்நிலையைத் தாண்டி இதற்கு அடிமையாகி இருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
http://dlvr.it/RzVXr6

Post a Comment

0 Comments