0 சதவீத வரி கட்டாயம் வேண்டும்.. ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் தற்போதைய தலையாய பணி, கோவிட் பெருந்தொற்றினை எதிர்த்து நடவடிக்கை எடுப்பதேயாகும். பெருந்தொற்றினை எதிர்கொண்டு, கட்டுப்படுத்துவதன் பொருட்டு அவசியமான பல்வேறு மருத்துவ பொருட்களை கொள்முதல் செய்யப்பட்டு வருவதை தாங்களும் அறிவீர்கள். அவைகளில் (1) மாநில அரசு கொள்முதல் செய்கின்ற தடுப்பூசிகள் மற்றும் (2) ரெமிடெசிவிர் மற்றும் டொசிலிசுமப்
http://dlvr.it/S0gxC6

Post a Comment

0 Comments