பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிய முதல் மெட்ரோ நகரமாக 'மும்பை'.. அடுத்து சென்னை தானா..?!

இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக மாநில அரசுகள் கடுமையான லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வரும் வேளையில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு நாட்டின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஏற்படும் வரி வருவாய் பாதிப்பை மத்திய அரசு பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் கிடைக்கும் வரியை வைத்து ஈடுசெய்துகொள்ளத் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகிறது.  
http://dlvr.it/S0gx95

Post a Comment

0 Comments