
நடப்பு ஐபிஎல் சீசனின் 25வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணியிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சுப்மன் கில், நித்திஷ் ராணா, ராகுல் திரிபாட்டி, சுனில் நரைன், மோர்கன் (கேப்டன்), ரசல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கம்மின்ஸ், ஷிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.
Playing XI Updates?@DelhiCapitals Amit Mishra has shoulder trouble so Lalit Yadav comes in.@KKRiders are unchanged https://t.co/iEiKUVOcN8 #DCvKKR #VIVOIPL pic.twitter.com/f8vtFPhMV0
— IndianPremierLeague (@IPL) April 29, 2021
டெல்லி கேபிடல்ஸ்
பிருத்வி ஷா, தவான், ஸ்மித், ரிஷப் பண்ட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஸ்டாய்னிஸ், ஹெட்மயர், அக்சர் பட்டேல், லலித் யாதவ், ரபாடா, இஷாந்த் ஷர்மா, ஆவேஷ் கான்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/33cHziR
via IFTTT
0 Comments
Thanks for reading