பெங்களூரு: பெங்களூரில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து விப்ரோ, பிரஸ்டீஸ், எகோ ஸ்பேஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் கட்டிடங்களை கட்டியுள்ளதாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த நோட்டீஸ் ஆனது கடந்த வாரம் முழுக்க வெள்ளத்தால் நிரம்பி வழிந்த சிலிக்கான் வேலி ஸ்தம்பித்து போன்ற நிலையில் வந்துள்ளது. இது குறித்து அப்போது சமூக ஆர்வலர்கள்,
http://dlvr.it/SYMd0k
0 Comments
Thanks for reading