இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக இருக்கும் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி தனித்தனி வர்த்தகப் பாதையில் பயணித்துக்கொண்டு இருந்த வேளையில் புதிய வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பிடிக்க வேண்டும் என்பதற்காக இருவரும் மாறி மாறி போட்டிப்போடத் துவங்கியுள்ளனர். இது எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால் முகேஷ் அம்பானி ஆதிக்கம் செலுத்தும் மீடியா துறையில் புதிய நிறுவனத்தைத் துவக்கியுள்ளார் அதானி,
http://dlvr.it/STbwgb
0 Comments
Thanks for reading