700 பேர் திடீர் பணிநீக்கம், சம்பள உயர்வு கட்.. ஓலா முடிவால் ஊழியர்கள் கண்ணீர்..!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை மற்றும் முன்னணி எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா கடந்த வாரங்களில் பல முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது. தற்போது ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பல முக்கியமான நடவடிக்கைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. 500 பேரை பணிநீக்கம் செய்ய முடிவா..? ஓலா ஊழியர்களின் நிலைமை என்ன..?
http://dlvr.it/STbwfr

Post a Comment

0 Comments