முன்பெல்லாம் கல்லூரியில் படிக்கிற பலருடைய உடனடிக் கனவு, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என்பதுதான். அதன்பிறகு அங்குப் படிப்படியாக வளரவேண்டும், பதவி உயர்வு பெறவேண்டும், சம்பளம் கூடவேண்டும், வெளிநாடு செல்லவேண்டும் என்பது போன்ற கனவுகள் வரும். ஆனால் அவையும் அந்த முதல் வேலையை அடித்தளமாகக் கொண்டுதான் அமையும். இன்னொருபக்கம், தொழில் முனைவோராக வேண்டும் என்று கனவு
http://dlvr.it/SQ2xhC
0 Comments
Thanks for reading