தேசிய சேமிப்பு பத்திரம்.. எப்படி வரியை மிச்சப்படுத்தலாம்.. !

தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate) நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டமாகும். தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவான ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது. 3 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் பறந்த ஜெட் ஏர்வேஸ்.. விமான பயணிகள் மகிழ்ச்சி! குறைந்தபட்ச முதலீடாக 1,000 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை.  
http://dlvr.it/SPzqCQ

Post a Comment

0 Comments