இந்த பொருட்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி வரி உயர்வு..!

இந்தியாவில் மறைமுக வரியை மொத்தமாக மாற்றிச் சரக்கு மற்றும் சேவை வரி என அழைக்கப்படும் ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்டு 4 வருடங்கள் ஆன நிலையிலும், இன்னமும் மத்திய நிதியமைச்சகம் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் இணைந்து முறையாகவும், உறுதியாகவும் வரியை விதிக்க முடியாத நிலையில் தான் உள்ளது. ஒவ்வொரு ஜிஎஸ்டி கூட்டத்திலும் வரி விதிப்பில் தொடர்ந்து மாற்றங்கள்
http://dlvr.it/S8pWXl

Post a Comment

0 Comments