தமிழ்நாட்டில் 100ஐ நெருங்கியது.. பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் விலைவாசி உயர்வால் கடுமையான பாதிப்பை மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பணக்காரர்கள், உற்பத்தி நிறுவனங்களைக் காட்டிலும் சாமானிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை
http://dlvr.it/S8pWXq

Post a Comment

0 Comments