விழாக்கால பருவத்தினை ஒட்டி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பல்வேறு அதிரடியான சலுகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை வரலாறு காணாத அளவு வங்கிகள் குறைத்துள்ளன. அதே நேரம் இந்த சலுகைகளோடு, கூடுதலாக ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஆக உண்மையில் நீங்கள் வீடு வாங்க அல்லது கட்ட நினைக்கிறீர்கள் எனில், இது தான் சரியான நேரம் எனலாம்.
http://dlvr.it/S8m0jW

0 Comments
Thanks for reading