67 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா வசமாகும் ஏர் இந்தியா..!

ஏர் இந்தியா நிறுவனத்தினை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா குழுமத்தின் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்று பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏர் இந்தியாவினை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தினை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகின்றது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஏர் இந்தியா-வை கைப்பற்றும் டாடா.. சொன்னதை செய்து காட்டியது டாடா குழுமம்..!
http://dlvr.it/S8m0k4

Post a Comment

0 Comments