இந்தியாவின் முன்னணி கார்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கு முடிவு செய்துள்ளது மட்டும் அல்லாமல் இதற்காகத் தீவிரமாக அலுவலகத்தைத் தயார் செய்து வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் முழுமையாக இயங்க துவங்கியுள்ளது. இதனால் அடுத்த சில வாரத்தில் தனது ஊழியர்கள் அனைவரையும் பணிக்குத்
http://dlvr.it/S8XmPj

0 Comments
Thanks for reading