3 வருடத்தில் இல்லாதளவு உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை..!

கச்சா எண்ணெய் தேவையானது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், விலையும் மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கடும் கட்டுபாடுகளினால், கச்சா எண்ணெய் தேவையானது மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. முகேஷ் அம்பானியின் அடுத்த மெகா திட்டம்.. Glance நிறுவனத்தில் முதலீடு..?!
http://dlvr.it/S8XmPY

Post a Comment

0 Comments