இன்று நம்மில் பலரும் கிரெடிட் கார்ட் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். பயன்படுத்தும் அனைவரும் சரியாக பயன்படுத்துகிறோமா? என்றால் இல்லை எனலாம். சொல்லப்போனால் கிரெடிட் கார்டுகளை சரியாகப் பயன்படுத்துபவர்களை விட, இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் எனலாம். கிரெடிட் கார்டில் பலரையும் ஈர்க்கும் ஒரு விஷயம் 50 நாட்களுக்கு வட்டி என்பது கிடையாது என்பது தான். இது மிக
http://dlvr.it/S85PyY
0 Comments
Thanks for reading