பெண் குழந்தைகளின் படிப்பிற்காகவும், திருமணத்திற்காகவும் உதவும் வகையில் மத்திய அரசு அறிவித்த மிக முக்கியமான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தைத் தமிழ்நாட்டு மகள் மிகவும் சிறப்பான வகையில் பயன்படுத்தி வருகின்றனர். 21 வருடம் அல்லது பெண் குழந்தை திருமண வயதான 18 வரையிலான முதிர்வு காலம் கொண்ட இந்தத் திட்டம், பெண் குழந்தைகளின் கல்வியில்
http://dlvr.it/S49lTD

0 Comments
Thanks for reading