இந்தியாவினை பொறுத்தவரையில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அரசின் முதலீட்டு திட்டங்கள், அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் இன்று மக்களிடத்தில் முக்கிய அம்சம் பெறுவது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான். இவை முதலீட்டுக்கு பங்கமில்லாத, பாதுகாப்பான கணிசமான வருவாய் தரக்கூடிய முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாம் இன்று பார்க்ககூடிய திட்டம் அஞ்சலக மாதாந்திர வருமானம் திட்டம்" தான்.
http://dlvr.it/S49lWD

0 Comments
Thanks for reading