வருமான வரி செலுத்துவோருக்கு இது ஒரு குட் நியூஸ் எனலாம். ஏனெனில் வருமான வரி செலுத்தும் நபர்கள், இனி வருமான வரித் தாக்கல் செய்ய அலைய வேண்டியதில்லை. இனி அருகில் உள்ள தபால் அலுவலக பொதுச் சேவை மையத்திலேயே வருமான வரித் தாக்கல் செய்துவிடலாம். இதுகுறித்து இந்திய தபால் துறை ட்விட்டரில், வருமான வரித் தாக்கல் செய்ய
http://dlvr.it/S42lkv

0 Comments
Thanks for reading