இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது வங்கிகளை போன்றே சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்கு சேவையை வழங்கி வருகின்றது. எனினும் இங்கு இதுவரையில் வங்கிகளோடு ஒப்பிடும்போது கட்டணங்கள் என்பது மிக குறைவாகவே இருந்து வருகின்றது. இங்கு வங்கிகளை போன்றே பணப் பரிமாற்றம் மற்றும் பிற சேவைகள், பிற கட்டணங்களை செலுத்தும் சேவைகள் என பலவற்றையும் வழங்குகிறது. இந்திய நிறுவனத்துடன் கூட்டணி வைக்கும் எலான் மஸ்க்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!
http://dlvr.it/S42lht

0 Comments
Thanks for reading