கடன் வாங்கி \"சொந்த வீடு\" வாங்குவது சரியா..?! தவறா..?!

சொந்த வீடு என்பது இந்தியாவில் இருக்கும் 70 சதவீத நடுத்தர மக்களின் வாழ்நாள் கனவு என்றால் மிகையில்லை. இது என்னடா பெரிய விஷயமாக என்பவர்களுக்குச் சொந்த வீட்டில் இல்லாமல் வாடகை வீட்டில் இருந்துகொண்டு அவ்வப்போது வீடு மாற்றுவோருக்குத் தான் அதன் வலியும், அருமையும் புரியும். முந்தைய தலைமுறையினருக்குச் சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவாக இருந்தாலும், இன்றைய
http://dlvr.it/S30cJc

Post a Comment

0 Comments