அமேசான் சிஇஓ-வுக்கு யோகம்.. 200 மில்லியன் டாலர் ஜாக்பாட்..!

உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமாக உருவெடுத்திருக்கும் அமேசான்.காம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜூலை 5ஆம் தேதி பதவியேற்கும் ஆன்டி ஜேசி-க்கு அமேசான் நிர்வாகம் தனது சம்பளத்தைத் தாண்டி கூடுதலாக 200 மில்லியன் டாலர் பங்குகளை அளிக்க முடிவு செய்துள்ளது. ஜூலை 5ஆம் தேதி அளிக்கப்படும் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான சுமார் 61,000
http://dlvr.it/S30cMG

Post a Comment

0 Comments