ராஞ்சி: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைக்காக வீரஞ்செறிந்த யுத்தம் நடத்தி கைது செய்யப்பட்டு சிறையில் மாண்டுபோன பிர்சா முண்டாவைப் போல பழங்குடி மக்களுக்காக வாழ்நாளை அர்ப்பணித்து சிறையில் மரணித்த மாபெரும் தியாகிதான் பாதிரியார் ஸ்டேன் சுவாமி என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் புகழஞ்சலி செலுத்தினார். தமிழ்நாட்டை சேர்ந்த பாதிரியார் ஸ்டேன்
from Oneindia - thatsTamil https://ift.tt/2UJQiI9
via IFTTT
0 Comments
Thanks for reading