கிணற்றில் விழுந்த 8 வயது குழந்தை.. வேடிக்கை பார்க்க போன 40 பேர் தவறி விழுந்ததால் அதிர்ச்சி

போபால் : மத்திய பிரதேச மாநிலம் விடிஷாவில் கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுமி மீட்கப்படுவதை வேடிக்கை பார்த்த 40 பேர் கிணற்றின் சுவர் சரிந்து அடுத்தடுத்து தவறிவிழுந்தனர். இந்த விபத்தில் இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 50 கிலோமீட்டர்

from Oneindia - thatsTamil https://ift.tt/3hGCtTJ
via IFTTT

Post a Comment

0 Comments