கர்நாடக அரசு சிறிய தூர பயணத்திற்கான எலக்ட்ரிக் பைக் டாக்ஸி சேவையை அனுமதி அளித்துப் புதிய பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய திட்டத்தைக் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வெளியிட்டு, டிவிட்டரில் இதுகுறித்த ஒரு பதிவையும் செய்துள்ளார். 2019ல் பைக் டாக்ஸி சேவை அளிக்கக் கூடாது என மிகக் கடுமையான உத்தரவை கர்நாடக அரசு வெளியிட்டதை மறக்க
http://dlvr.it/S3pVDL

0 Comments
Thanks for reading