8888888888-க்கு கால் செய்த முகேஷ் அம்பானி.. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் தொடர்ந்து பல நிறுவனங்களைக் கைப்பற்றி வருகிறார். அப்படிச் சில மாதங்களுக்கு முன்பு தனது ரீடைல் வர்த்தகத்தை மேம்படுத்த பியூச்சர் குரூப் நிறுவனத்தைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இந்நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்திருந்த அமேசான் நிறுவனம், பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ்
http://dlvr.it/S3pVBw

Post a Comment

0 Comments