மே வங்க தேர்தல் வன்முறை.. கொலை, பாலியல் குற்றங்களில்.. சிபிஐ விசாரணை தேவை.. மனித உரிமைகள் ஆணையம்

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அங்கு நடந்த வன்முறையைத் தடுக்க மேற்கு வங்க அரசு முனைப்புக் காட்டவில்லை என விமர்சித்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றது, அக்கட்சியின் தலைவர்

from Oneindia - thatsTamil https://ift.tt/3hHH3Bb
via IFTTT

Post a Comment

0 Comments