காபூல்: இரண்டு தசாப்த கால யுத்தத்தைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள்ளாக அமெரிக்க படைகள் மொத்தமாக ஆப்கானிஸ்தானிலிருந்து, வெளியேற தயாராகி வரும் நிலையில், தாலிபான்கள் நாடு முழுவதும் பல பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்துள்ளனர். ஈரான், பாகிஸ்தான் என பல நாட்டு எல்லைகளிலுள்ள முக்கிய பிராந்தியங்கள் அடுத்தடுத்து தாலிபான்கள் வசம் வீழ்ந்து கொண்டு இருக்கின்றன. தாலிபான்கள் ஆப்கானிய அரசை
from Oneindia - thatsTamil https://ift.tt/2UeGqpW
via IFTTT
0 Comments
Thanks for reading