தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்டு இருந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது தங்க வர்த்தகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் இது வரலாற்று உச்சத்தில் இருந்து 8000 சரிவில் தான் காணப்படுகிறது. ஆக குறைந்த விலையில் வாங்கி வைக்க நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. வாரிசு
http://dlvr.it/S46CYv

0 Comments
Thanks for reading