ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான AI Engineering Services Limited (AIESL) நிறுவனத்தின் பொறியாளார்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், AI Engineering Services நிறுவனத்தின், Aircraft Maintenance Engineers/Service Engineers உள்ளிட்ட ஊழியர்கள், தங்களது சம்பள குறைப்பு காரணமாக போராட்டம் நடத்தியுள்ளதாக ஏஎன்ஐ அறிக்கையில்
http://dlvr.it/S46CXZ

0 Comments
Thanks for reading