வீடு வாங்க நினைப்போருக்கு குட் நியூஸ்.. ஆல் டைம் லோவில் வட்டி.. எந்த வங்கியில் குறைவான வட்டி..!

சொந்த வீடு என்பது இன்று பலருக்கும் பெரும் கனவாகவே இருக்கும். குறிப்பாக வாடகை வீட்டில் இருப்பவர் என்றால் சொல்லவே வேண்டாம். இது இலட்சியமாகவே இருக்கும். இப்படி பலரின் கனவுகளையும், இலட்சியத்தினையும் நிறைவேற்ற முக்கிய காரணமாக இருப்பது வீட்டுக் கடன் தான். அப்படிப்பட்ட வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதமானது தற்போது, ஆல் டைம் லோ விகிதத்தில் உள்ளது என்பது மிக நல்ல விஷயம் தானே.  
http://dlvr.it/S1BYW5

Post a Comment

0 Comments