இன்றைய காலகட்டத்தில் ஆதார் பான் என்பது மிக அவசியமான ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படி இரு முக்கிய ஆவணங்களையும் இணைக்க அரசு பலமுறை அவகாசம் கொடுத்தது. ஆனால் தற்போது வரையிலும் பலரும் இணைக்காமலேயே உள்ளனர். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வருகின்ற ஜூன் 30ம் தேதிக்குள் பான் - ஆதாரினை லிங்க் செய்ய வேண்டும். அப்படி இணைக்கப்படாவிட்டால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
http://dlvr.it/S119Rf

0 Comments
Thanks for reading