"பயிற்சியாளர்களால் தான் இந்த உயரத்தை எட்ட முடிந்தது" - நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ்

பயிற்சியாளர்களால் தான் இந்த உயரத்தை எட்ட முடிந்தது என டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சஜன் பிரகாஷ். 

நீச்சல் போட்டியில் தாம் இந்த உயரத்தை எட்டுவதற்கு தன்னுடைய பயிற்சியாளர்கள் தான் முக்கிய காரணம் என டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள சஜன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதே போல் தான் வளர்ந்த ஊரான நெய்வேலிக்கும் அவர் நன்றி கூறினார். புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் இவற்றை தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3A94o5U
via IFTTT

Post a Comment

0 Comments