கிரெடிட் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி விட்டது. கிரெடிட் கார்டினை பொறுத்த வரையில் அதனை சரியான பயன்படுத்திக் கொண்டவர்களை விட, அதனால் பெரும் தலைவலியை சந்தித்தித்தவர்களே அதிகம். ஆனால் இதனை சரியான நேரத்தில் பயன்படுத்தியவர்களுக்கு இது வரப்பிரச்சாதம் என்றே கூறலாம். 50,000 ரூபாயை தொடும் தங்கம்.. இனி சாமானிய, நடுத்தர மக்கள்
http://dlvr.it/S0nsQF

0 Comments
Thanks for reading