இரண்டாம் கட்ட கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் பல இடங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மீண்டும் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையில் வங்கிகள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டது. அதோடு வங்கிகளும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வங்கிகளுக்கு வருமாறு கூறுகின்றது. அதிலும் முடிந்த மட்டில் மக்கள் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துமாறும்,
http://dlvr.it/RzR308

0 Comments
Thanks for reading