சில நிமிடங்களுக்கு முன்பு தான் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ சில கட்டணங்களில் மாற்றம் செய்துள்ளதை பற்றி பார்த்தோம். இதற்கிடையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் தனது முக்கிய சேவைக்கு கட்டணத்தினை குறைத்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கமானது மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், பல மாநிலங்கள் முழு லாக்டவுனை அமல்படுத்தியுள்ளன. இதனால் மக்கள் மீண்டும்
http://dlvr.it/S0PNVz

0 Comments
Thanks for reading