மகனுடன் விளையாடும் ஹர்திக் பாண்ட்யா! வீடியோவை பகிர்ந்த நட்டாஷா!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்ட ஹர்திக் பாண்ட்யா தனது மகன் அகஸ்தியா பாண்ட்யாவுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார் அவரது இணையர் நட்டாஷா. இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவிற்கு கோடி கணக்கான பேர் லைக்குகளை அள்ளி வழங்கி வருகின்றனர். 

தற்போது ஹர்திக் மும்பை இன்டியன்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3usqVaA
via IFTTT

Post a Comment

0 Comments