ஏமாற்றம் தந்த இந்திய சந்தைகள்.. சரிவில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி..!

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று காலையில் சரிவில் தொடங்கி, பின் ஏற்றத்தினை கண்டு, முடிவில் மீண்டும் சரிவிலேயே முடிவடைந்துள்ளது. கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்று அதிகளவு ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்தது. ஒரு புறம் இந்தியாவில் தினசரி கொரோனாவின் தாக்கம் கடந்த சில தினங்களாகவே
http://dlvr.it/RzzzyT

Post a Comment

0 Comments