உஷார்.. ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியிருந்தாலும், இன்னும் முழுமையாக நிலைமை மாறிவிட்டது என்று கூறிவிட முடியாது. அதிலும் இந்த இரண்டாம் கட்ட கொரோனா பரவலுக்கு மத்தியில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாரும் உறுதியாக சொல்லிவிடவும் முடியாது. முதல் கட்ட பரவலின்போது முதியோர்களை அதிகம் தாக்கிய கொரோனா, இரண்டாம் கட்ட பரவலில் பாகுபாடின்றி அனைவரையும் வாட்டி வதைத்து வருகின்றது. பலி எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது.  
http://dlvr.it/Rzw0tx

Post a Comment

0 Comments