இந்தியாவில் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கப்பதிவு நடந்தது. இந்த நிலையில் விறுவிறுப்பான வாக்க எண்ணிக்கையானது இன்று காலை முதல் நடைபெற்று கொண்டுள்ளது. இதற்கிடையில் திமுகவின் வெற்றியானது உறுதியாகியுள்ள நிலையில், 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் ஆட்சியை கைபற்றவுள்ளது. இந்த நிலையில் முதல்வராகப்போகும் ஸ்டாலினுக்கு பல தரப்பினரும் தங்களது
http://dlvr.it/RyvdXW

0 Comments
Thanks for reading